text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
இதும் சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது. | 3 |
மலையாளிகள் என்கிற பழங்குடியினர்தான் உள்ளனர் மலையாளி கவுண்டர் என யாரும் கிடையாது என்கிற குற்றச்சாட்டு ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ளது. | 13 |
ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது தங்களுக்கு கை கொடுக்கும் என்பது பாஜகவின் திட்டம். | 15 |
வாடகைத் தாய் ஒழுங்கு முறை மசோதாவும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. | 10 |
வாடகைத் தாயாக இருப்பவர் குழந்தை பெற விரும்பும் தம்பதியின் நெருங்கிய உறவினராக மட்டும் இருக்க வேண்டும் என திருத்தம் கொண்டு வரப்படுகிறது. | 16 |
இதன் மூலம் வெளிநாட்டவர் இந்திய பெண்களை வாடகைத் தாயாக பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது. | 9 |
முஸ்லிம் பெண்களை முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மசோதா இக்கூட்டத் தொடரில் மிக முக்கியமான ஒன்றாகும். | 15 |
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போதும் நாடாளுமன்றத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது முத்தலாக் மசோதா விவகாரம். | 12 |
இதனைத் தொடர்ந்து மருத்துவ கல்வி மற்றும் பயிற்சிகளை ஒழுங்குபடுத்துவதற்காக தற்போதைய இந்திய மெடிக்கல் கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் ஒன்றை அமைப்பதற்கான மசோதாவும் நிறைவேற்றப்பட இருக்கிறது. | 20 |
இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது பெரும் புயல் கிளம்பும் என்பதில் சந்தேகம் இல்லை. | 11 |
ஹைதராபாத் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்... சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு | 9 |
சென்னை ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர்கள் விடுத்த மிரட்டலால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. | 17 |
சென்னை விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். | 17 |
விமானத்தில் இருக்கும் குடிநீர் பாட்டிலில் வெடிகுண்டு மறைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். | 9 |
இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. | 6 |
முன்எச்சரிக்கை நடவடிக்கையாக செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். | 12 |
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. | 10 |
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் சென்னை வரும் நிலையில் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. | 21 |
கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியை அமித்ஷா திடீரென தவிர்க்க காரணம் என்ன? | 8 |
? | 1 |
இந்த நிகழ்வில் பல்வேறு கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். | 7 |
ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்க வருவதாக இருந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா திடீரென தனது வருகையை ரத்து செய்துள்ளார். | 16 |
திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் டி. | 9 |
ஆர். | 1 |
பாலு ஆகியோர் நேரடியாக அமித் ஷாவை சந்தித்து நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு அழைப்பிதழ் அழைத்திருந்தனர். | 12 |
இதையடுத்து அவரும் சென்னை வருவதற்கு முடிவு செய்திருந்தார். | 6 |
இது குறித்த தகவல்கள் வெளியானதும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக செல்லத் தொடங்கியுள்ளது என்று ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்து பரவத் தொடங்கியது. | 21 |
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்தார். | 22 |
திடீரென அமித்ஷா தனது வருகையை ரத்து செய்து முடிவெடுக்க என்ன காரணம் என்ற விவாதங்கள் இப்பொழுது கிளம்பியுள்ளன. | 13 |
இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்களில் விசாரித்தோம். | 6 |
அப்போது அவர்கள் கூறிய தகவல்கள் இதுதான் தமிழகத்தில் அடுத்ததாக ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள கட்சியாக திமுகவைதான் பாரதிய ஜனதா கட்சி நினைக்கிறது. | 16 |
எனவே எப்படியாவது திமுகவுடன் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்தித்தால் தமிழகத்தில் வலுவாக காலூன்ற முடியும் என்பது மேலிடத் தலைவர்களின் உறுதியான எண்ணம். | 17 |
இதையடுத்துதான் டெல்லியில் உள்ள திமுக முகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் மூலமாக லாபி செய்து பாசிட்டிவ் பதிலை வாங்க திட்டமிட்டனர். | 15 |
ஆனால் திமுகவோ பாரதிய ஜனதா எதிர்ப்பு என்ற கொள்கையில் உறுதியாக உள்ளது. | 9 |
காங்கிரசுடன் கூட்டணியில் தொடர்கிறோமோ இல்லையோ ஆனால் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பதில் ஸ்டாலின் மிக உறுதியாக உள்ளார். | 15 |
ஏனெனில் திமுகவைப் பொறுத்த அளவில் சிறுபான்மையினர் வாக்குகள் அவர்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது. | 11 |
அந்த வாக்கு வங்கியை இழக்க ஸ்டாலின் விரும்பவில்லை. | 6 |
பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு தளவாட கண்காட்சியை தொடங்கி வைக்க சென்னை வந்திருந்தபோது கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை முன்னெடுத்தது திமுக. | 15 |
ஹெலிகாப்டரில் சென்ற மோடியை கூட விடாமல் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு கூட மோடிக்கு எதிர்ப்பு காட்டியது திமுக. | 13 |
இருப்பினும் கூட கருணாநிதி மறைவுக்கு நேரடியாக பிரதமர் மோடி வந்து அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார். | 12 |
அதேபோல நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கு முன்பு உறுப்பினராக இல்லாத கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு புது வரலாறு படைக்கப் பட்டது. | 19 |
ஆனால் அடுத்த சில நாட்களில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் திமுகவைப் பலவீனப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக நிர்வாகி ஒருவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பகிரங்கமாக பேசினார். | 20 |
இதை பாரதிய ஜனதா கட்சி தலைமை ரசிக்கவில்லை. | 6 |
தமிழக பாஜக கட்சி நிர்வாகிகள் பலரும் கூட மோடி இவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டும் திமுக பாரதிய ஜனதா கட்சியை குற்றம் சாட்டுவது சரியல்ல என்று விமர்சனம் செய்திருந்தனர். | 21 |
இந்த நிலையில்தான் என்னதான் முயற்சி செய்தாலும் பாஜகவை திமுக தனது கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பே கிடையாது என்ற தகவல் பாஜக மேலிடத்திற்கு சென்றுள்ளது. | 18 |
கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்றாலும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. | 8 |
மாறாக பாஜகவிற்குள் உள்ள இந்துத்துவா பிரிவினர்தான் கோபப்படுவார்கள். | 6 |
அதற்கு ஒரு உதாரணம் சுப்பிரமணிய சுவாமியின் ட்வீட். | 6 |
அமித்ஷா கருணாநிதி நினைவேந்தலில் பங்கேற்கபோவதில்லை என தகவல் வந்துள்ளதாக முதலில் ட்வீட் செய்து மகிழ்ச்சி வெளிப்படுத்தியவர் அவர். | 13 |
சுப்பிரமணிய சுவாமி மட்டுமல்ல பாஜகவின் முக்கிய வாக்கு வங்கியாக உள்ள வட இந்திய இந்துத்துவா பிரிவினர் அமித்ஷா கருணாநிதி நினைவேந்தலுக்கு செல்வதை விரும்பவில்லை. | 17 |
வட இந்தியாவிலுள்ள பெரும்பாலான பாஜக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களை பொறுத்தளவில் கருணாநிதி என்பவர் இந்து மதத்திற்கு எதிரானவர் ராமர்சேது விவகாரத்தில் ராமரை இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தவரா என கேள்வி எழுப்பியவர் என்பதுதான் மனதில் பதிந்துள்ளது. | 26 |
அப்படியிருக்கும்போது நினைவேந்தல் நிகழ்ச்சியில் கருணாநிதியை அமித்ஷா புகழ்ந்து பேசுவது பாஜக ஆதரவாளர்களைத்தான் எரிச்சல்படுத்தும். | 10 |
எனவே பாஜகவின் வாக்கு வங்கியை பகைத்துக்கொண்டு பலனும் கிடைக்காமல் ரிஸ்க் எடுக்க அமித்ஷா விரும்பவில்லையாம். | 11 |
எனவே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருணாநிதி நினைவேந்தலில் பங்கேற்க உள்ளார். | 9 |
இவ்வாறு அவர் நம்மிடம் தெரிவித்தார். | 4 |
அனைத்து டயர் குழுமங்களுமே தற்போது புத்தக மதிப்பை விட குறைவாக தற்போது விற்பனையாகின்றன எம்.ஆர்.எப்ஐ தவிர. | 12 |
போட்டியாளர்களில் முதல் முன்று போட்டியாளர்களை பற்றி மட்டும் பார்ப்போம். | 7 |
மற்ற குழுமங்கள் அனைத்தும் மாநில அளவில் மட்டுமே விற்பனையாகின்றன. | 7 |
என்ற பெயர் கொண்ட எம் ஆர் எப் ... குழுமம் இந்தியாவில் தற்போது முதலிடத்தை பெற்றுள்ளது. | 12 |
இந்தியாவெங்கும் தனது விற்பனை அங்காடிகளை கொண்டுள்ளது. | 5 |
கடந்த பத்து வருடங்களாக இக்குழுமத்தின் ல் எந்தவித மாற்றமும் இல்லையென்பதால் தற்போது அதிக விலையில் விற்பனையாகின்றது. | 12 |
கூடிய விரைவில் தன்னுடைய மாற்றக் கூடும். | 5 |
எதிர்பார்க்கலாம். | 1 |
இக்குழுமத்தின் சொத்து மதிப்பு அதிகம். | 4 |
இந்தியாவில் அதிகம் விரும்பக் கூடிய கிரிக்கெட்டை அடிப்படையாக கொண்டு பிரபலமான எம் ஆர் எப் அகாதெமி ... நடத்தி வருகின்றது. | 15 |
என்ற விளையாட்டு பொருட்கள் விற்பனை குழுமம் இவர்களுடையதுதான். | 6 |
தற்போதைய விலையில் வாங்காமல் சந்தை சரிவில் வாங்கலாம். | 6 |
நீண்ட நாள் முதலீடாக வைத்திருந்தால் மட்டுமே இலாபம் தரக்கூடியது. | 7 |
லாலா ஜக்கிலால் சிங்கானியா மற்றும் அவர் புதல்வர் லாலா கமலாபட் சிங்கானியா என்பாருடைய பெயர்களின் முதலெழுத்தை கொண்டு தொடங்கப்பட்ட இக்குழுமம் இந்தியாவில் மிக முக்கியமான தொழிற் குழுமம் ஆகும். | 21 |
மிகுந்த நஷ்டத்தில் சென்று கொண்டிருந்த இக்குழுமத்தை திறமையான மேலாண்மை திட்டங்கள் முலம் தற்போது ஒவ்வொரு காலாண்டிற்கும் சிறந்த இலாபங்களை கொடுத்து மீண்டும் முன்னேற்ற பாதைக்கு தற்போதைய மேலாண்மை அழைத்துச் செல்கின்றது. | 22 |
புகழ் பெற்ற ரேசிங் அகாதெமி இவர்களால் நடத்தப்படுகிறது. | 6 |
ஆரம்பத்தில் இத்தாலி நாட்டில் தொடங்கப்பட்ட இக்குழுமம் பின்னர் இந்தியாவில் ஆர்பிஜீ நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. | 10 |
காண்டாமிருகத்தை விற்பனை லோகோவாக உருவாக்கி விற்பனை செய்து வந்த இக்குழுமம் தற்போது புதிய லோகோவை அறிமுகப்படுத்தியிருக்கிறது. | 12 |
இக்குழுமம் பங்கு சந்தையில் விலை ஏற்ற இறக்கத்தில் ஊழல் நடந்திருப்பதாக விசாரிக்கப்பட்டு பங்கு சந்தையிலிருந்து சிறிது நாட்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் தற்போது பட்டியலிடப்பட்டிருக்கிறது. | 19 |
இப்பங்கின் விலை இன்னும் குறைய வாய்ப்பிருக்கிறது. | 5 |
இப்பங்கினையும் நீண்ட கால முதலீட்டுக்காக வாங்கலாம். | 5 |
ஏதேனும் ஒரு டயர் பங்குகளை வாங்கி நீண்ட கால கையிருப்பாக வைத்திருந்தால் முதலீடு இல்லாமல் செல்லும் என்று நம்பி நீண்ட கால முதலீட்டு நோக்கத்துடன் இங்கு நீண்ட காலம் என்று குறிப்பிடப்படுவது குறைந்தது இரு வருடங்கள் முதல் ஐந்து வருடங்கள் வரை வாங்கலாம். | 31 |
ஆசிய சந்தைகள் அனைத்தும் உற்சாகத்துடன் தொடங்கியுள்ளன. | 5 |
நமது சந்தையும் ஆக தான் தொடங்கும். | 5 |
இடது சாரிகள் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் வாங்குவது பற்றி பல வித ஊகங்கள் வெளிவந்து சந்தையின் போக்கை திசை திருப்பக் கூடும். | 19 |
கச்சா எண்ணெய் விலை குறைவதாக இல்லை. | 5 |
இது எதிர்மறையான செய்தி. | 3 |
இன்று ஐரோப்பிய சந்தைகளும் ஆக தான் ஆரம்பிக்கும் என நினைக்கின்றேன். | 8 |
ஆக முடிவதற்கு வாய்ப்புள்ளது. | 3 |
அப்போலோ டயர் குழுமம் சவுத் ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய டயர் குழுமம் டன்லப் ஐ விலைக்கு வாங்கி உலக அளவில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது. | 17 |
மேலும் தனியே போக்குவரத்து சேவையையும் போல் துவக்க அப்போலோ டயர் குழும மேலாண்மை உத்தேசித்துள்ளார்கள். | 11 |
இந்தியாவில் பல மாநிலங்களில் தமிழ்நாடு உட்பட தங்களுடைய தொழிற்சாலைகளை கட்டவிருக்கின்றது. | 8 |
பாரத் எர்த் முவர்ஸ் நிறுவனத்திற்கு எர்த் முவர்ஸ் இயந்திரங்களுக்கு சிறப்பு வகை டயர்களை தயாரித்து தர ஒப்பந்தமும் பெற்றிருக்கிறது. | 14 |
தற்போது நிப்டி குறியீட்டில் இருக்கிறது. | 4 |
தற்போதைய சந்தை நிலவரங்களை பார்க்கும்போது மேலும் விலை குறையலாம் என தெரிகிறது. | 9 |
இந்திய சந்தை வளரும் சந்தை என்பதால் அயல்நாட்டு குழுமங்களும் இங்கே தங்களது டயர்களை கடைவிரிக்க களம் இறங்குகின்றன. | 13 |
ஆனால் தயாரிப்பு செலவு மிக அதிகமாக ஆகும் என்பதால் இங்கே இருக்கும் ஏதேனும் ஒரு டயர் குழுமத்தினை வாங்கி உற்பத்தியை ஆரம்பிக்கும் என நினைக்கின்றேன். | 18 |
குறிப்பாக ஜப்பான் டயர் குழுமமான மிக ஆவலுடன் இருக்கிறது. | 7 |
அவர்கள் தான் உலக அளவில் முதலிடம் வகின்றார்கள். | 6 |
சீன டயர்களை மிக குறைந்த விலையில் கிடைத்து வருகின்றன. | 7 |
தரம் என்று பார்த்தால் நமது டயர்களை அவற்றை விட நன்றாக இருப்பதாகவே பயனாளிகள் சொல்கின்றார்கள். | 11 |
இரப்பர் தற்போது கமாடிட்டி சந்தையில் இருப்பதால் விலை ஏற்ற இறக்கமாகவே இருக்கிறது. | 9 |
ஆனால் தங்கம் கச்சா எண்ணெய் போன்று இல்லாததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என தற்சமயம் கருதலாம். | 13 |
இந்திய டயர் குழுமங்களை பொறுத்தவரை முதல் முன்று இடங்களில் உள்ள டயர் குழுமங்கள் அமைத்து செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. | 14 |
என்றால் இக்குழுமங்கள் தவிர வேறு எந்த குழுமங்களும் சந்தையில் செயல்பட விடாமல் தடுப்பது. | 10 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.