text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
அதுமட்டும் இல்லாம இன்னைக்கு ஒரு படத்தை நடிச்சு முடிக்கிறார்னா மறுநாளே அடுத்த படத்துல நடிக்க ஆரம்பிச்சுடுவார். | 12 |
வட மாகாணத்தில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையானது முதலீட்டு திட்டத்தின் ஆதரவுடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா முகவர் நிலையத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூகங்களை மேம்படுத்துவதில் இன் அர்ப்பணிப்பு இதனூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. | 25 |
இந்த திட்டத்தின் மூலமாக சமூகத்திலுள்ள மக்களுக்கு அனுகூலங்கள் வழங்கப்படவுள்ளதுடன் உள்நாட்டு பொருளாதாரத்தில் அனைத்தையும் உள்ளடக்கிய வகையில் பொருளாதார வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படுகிறது. | 15 |
விவசாய சமூகங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் சமாதானத்திற்காக தமது உயிரைத் தியாகம் செய்துள்ளதுடன் இப்போது தேசிய பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டியமை எமது முறையாக அமைந்துள்ளது என இன் தலைவரும் ட்ரொபிகல் ஃபூட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான மரியோ டி சில்வா தெரிவித்தார். | 30 |
இந்த நிறுவனம் யுத்தத்தினால் விதவையான பெண்கள் முன்னாள் சிறுவர் போராளிகள் போன்ற சமூகத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கவுள்ளதுடன் வலிமையான மற்றும் நிலையான கைகோர்ப்புகளை கட்டியெழுப்பி வருகிறது. | 19 |
நிலையான சுழற்சி பொருளாதார வர்த்தக மாதிரி உடனான இலங்கையின் முதலாவது உணவு பதப்படுத்தல் நிறுவனமான இன் துணை நிறுவனமான நிறுவனத்தின் மூலமாக நிர்வகிக்கப்படவுள்ளது. | 17 |
எந்தவித விரயங்களுமின்றி பொருளாதாரத்தை மேம்படுத்தல் அவசியமாகும். | 5 |
விநியோக சங்கிலி மட்டுமன்றிரூபவ் ஒவ்வொரு கூறுகளும் குறைந்தபட்ச சூழல் தடத்தை விட்டுச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. | 11 |
உணவு பதப்படுத்தல் நிலையத்திற்கு மேலதிகமாக சேதன விவசாய பண்ணை மாதிரி குடியிருப்பாளர்களுக்கான பயிற்சி மற்றும் மாநாட்டு வசதிகள் போன்றனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. | 15 |
உள்நாட்டு தொழில் முயற்சியாளர்கள் மற்றும் நிதிப் பங்காளர்கள் மூலம் நிர்வகிக்கப்படும் சமூக சேகரிப்பு நிலையங்களுடன் இணைந்து உள்நாட்டு விவசாயிகள் நேரடியாக நிதிசார் அனுகூலங்களை பெற்றுக்கொள்ளலாம். | 18 |
விவசாய சமூகங்களுக்கு அருகாமையிலேயே எமது தொழற்சாலைகளை நிர்மாணிப்பதை நாம் கொள்கையாக வைத்திருப்பதுடன் இதுவே உயர் தரமான உற்பத்திக்கும் கிராமிய சூழலில் இளைஞர்கள் மற்றும் ஏனையோருக்கு தொழில் வாய்ப்பையும் பெற்றுக்கொடுக்க வழிவகுத்துள்ளது என டி அல்விஸ் மேலும் தெரிவித்தார். | 27 |
இலங்கையில் தரமான உணவு மூலப்பொருட்கள் மற்றும் சில்லறை பாவனையாளர்களுக்கான சுவையூட்டிகள் போன்றவற்றிற்கான உற்பத்தியாளரும் சந்தைப்படுத்துநருமாக உள்ளது. | 12 |
இந்த நிறுவனமானது தம்புள்ள மற்றும் மினுவங்கொட நகரில் தொழிற்சாலைகளை கொண்டுள்ளதுடன் கொழும்பை தளமாக கொண்டு செயற்படுகிறது. | 12 |
நிதி தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவ உதவிகள் இல்லாது பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிராந்தியங்களில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களை உருவாக்கி அதனூடாக தொழில் வாய்ப்புகள் மற்றும் குடும்ப வருவாயை அதிகரிக்கும் பொருளாதார அபிவிருத்தி திட்டமே ஆகும். | 27 |
இத்திட்டத்திற்கு இனால் நிதியளிக்கப்படுகிறது. | 3 |
கொண்டாட்டம் ட்ரொபிக்கல் ஃபூட்ஸ் புரொசஸிங் நிறுவனம் கிளிநொச்சி இயக்கச்சி சுயநீடிப்பு உணவு பதப்படுத்தல் தொழிற்சாலை நிர்மாணம் கட்டட நிர்மாணத்துறையில் இலங்கையில் முதலிடம் வகிக்கும் சர்வதேச ரீதியில் மேலும் பல சாதனைகளை நிலைநாட்டி வருகின்றது. | 24 |
இலங்கையில் ஆண்களுக்கான நவநாகரிக ஆடையணிகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமான நாட்டில் நிலவும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. | 25 |
நான் பெங்களுரு போயி பல வருடங்கள் ஆகின்றன இருந்தாலும் எப்படி அந்த பஸ்ஸிலிருந்து சரியாக அந்த இடத்தில் இறங்கினேன் என்று தெரியவில்லை. | 16 |
நான் இறங்கிய பொழுது சூரியன் சுள்ளென்று சுட ஆரம்பித்துவிட்டான். | 7 |
நான் இறங்கிய இடத்திலிருந்து சிறை வளாகத்தை கண்டுபிடிப்பது ஊரே தெரியாத எனக்கு ஒன்றும் கடினமாகத் தெரியவில்லை. | 12 |
எனக்கு முன்பு வெள்ளை வேட்டி கருப்பு சட்டையில் தலையை மழுங்க மொட்டையடித்துக் கொண்டு சில கரை வேட்டிகள் சென்று கொண்டிருந்தார்கள். | 15 |
அவர்களைப் பின் தொடர்ந்தேன். | 3 |
அவர்கள் பின்னால் ஒரு இருபதடி தள்ளிதான் நடந்து கொண்டிருந்தேன். | 7 |
இருந்தாலும் அந்தப் பழக்கப்பட்ட வாசம் என் நாசியைத் தாக்கியது. | 7 |
காற்று எதிர் திசையில் வந்துகொண்டிருந்தாலும் காலையிலேயே இந்த நாற்றத்தை எதிர் பார்க்கவில்லை. | 9 |
சிறை வளாகத்திற்கு முன்பு உள்ள செக் போஸ்டில் அவர்களை விசாரித்து உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தார் காவலர் பின்னாலயே நான் சென்றதால் காவலர் என்னை ஒன்றும் விசாரிக்கவில்லை. | 18 |
புல்வெளி எங்கும் ஒரே மொட்டை தலைகள் தென்பட்டன. | 6 |
இதில் வட்ட மொட்டை மாவட்ட மொட்டை கௌன்சிலர் மொட்டை என்பதை பாகுபடுத்துவதில் இயல்பாகவே எனக்கு ஒரு குழப்பம் இருந்தது. | 14 |
மொட்டைகளுக்கு சற்றே தள்ளி சில பெண்கள் இருந்தனர். | 6 |
அதில் ஒருத்தர் சொர்ணாக்கா போலவும் மற்றுமொருவர் மேக்கப் இல்லாத ஓடத்தின் மேல் இருந்த பலானது போல் தோன்றியது. | 13 |
சில சினிமா நூறு விழாவில் வந்து அடிபோன ஆண்டிக்கோப்பை பெற்ற முகங்களும் தெரிந்தன. | 10 |
சற்றே தள்ளி மரத்தடியில் பிளாஸ்டிக் நாற்காலியில் சில தாடிகள் தென்பட்டன சில காபி நிற தாடிகளும் சில சோன்பப்டி தாடிகளும் தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்து பின்னர் தன்னிலை உணர்ந்து சோக முகத்தை மாட்டிக்கொண்டனர். | 25 |
பழைய அமைச்சர்கள் போலும். | 3 |
சிறைச்சாலையை நெருங்கும் முன் இருக்கும் மரத்தடியில் ஒரே கூட்டம். | 7 |
அங்கு சிலர் நான் வருவதைக் கண்டு சார் மொட்டை முன்னூறு ரூபா மொட்டை முன்னூறு ரூபா என்று சொல்லிக்கொண்டிருந்தார். | 14 |
சார் அலகு ஆயிரம் பால் காவடி பத்தாயிரம் என்று மற்றுமொருவர் கூவிக்கொண்டிருந்தார். | 9 |
இதையெல்லாம் எனக்கு ஆராய நேரமில்லை. | 4 |
விறுவிறு என்று கட்டிடத்தின் முன் உள்ள கம்பிக்கிராதியைக் கடந்து கட்டிடத்தின் உள்ளே நுழைந்துவிட்டேன். | 10 |
தாழ்வாரத்தில் நாலைந்து எலிகள் நான் வருவதைக்கண்டு தமக்குள்ள ஏதோ கீக் கீக் என்று சொல்லி சிரித்தது போல் தோன்றியது. | 14 |
எது எப்படியோ ஆத்தா அறைக்குள் நுழைந்து ஏ. | 6 |
சி. | 1 |
இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று அறையைத்தேடினேன். | 5 |
அந்த இடதுபுற அறையில் ஆத்தா போல் தோன்றியது. | 6 |
வாட் நான்சென்ஸ் என்று ஒரு விரலை உயர்த்தி பிச்சு புடுவேன் பிச்சி என்று சட்டசபையில் கேப்டனை மிரட்டுவது போல் கையை உயர்த்தினார். | 16 |
ஐயோ இவர்களிடம் மாட்டினால் நமக்கு ஜாமீன் என்ன நெத்திலி மீன் கூட கிடைக்காது என்று வேர்க்க விறுவிறுக்க கம்பிக்கிராதியை நோக்கி ஓடினேன் வழியில் இரண்டு மூன்று எலிகள் என் காலில் மிதிபட்டு தக்காளி சட்னி போல் ஆனதெல்லாம் எனக்கு தெரியவில்லை. | 29 |
இவர்கள் கையில் மாட்டக்கூடாது என்று ஓடினேன் ஓடினேன் சிறையின் ஓரத்திற்கே ஓடினேன். | 9 |
அப்படியும் ஒரு பெண் போலிஸ் வந்து என் கழுத்தில் கை வைத்தார்கள். | 9 |
எழுந்திருங்க என்ன கனவு ஆபிஸ் போகவேண்டாம் நைட்ல கண்டத்த குடிக்க வேண்டியது அப்புறம் ஐயோ அம்மா அப்பா என்று காலையில் கத்த வேண்டியது எழுந்திருங்க பாத்திரத்த கழுவிட்டு துணிய துவைச்சிட்டு ஆபிஸ் போக வேண்டிய வேலையைப் பாருங்க என்று குரல் வரவே அடுத்த பாத்திரம் தலையில் விழும் முன்பு எழுந்து பாத் ரூமில் அடைக்கலமானேன். | 39 |
பிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில் எழுத்தில் பாசாங்கு தேவையில்லை மனதில் பட்டதை எழுதவும் சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன். | 19 |
நதிகளை மீட்டெடுப்போம் வெற்றியை தொடர்ந்து இளைஞரும் உண்மையும் என்னும் அடுத்த இயக்கத்தை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் துவக்கி இருக்கிறார். | 18 |
மார்க்கை மதிப்பெண் நோக்கியே கல்வித் திட்டம் பள்ளிகளில் கூடாது கல்விக் கொள்கையில் மாற்றம் கோரி ஈஷா மையம் தாக்கல் செய்துள்ள ஒரு அறிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக அவர் தெரிவித்தார். | 23 |
இந்திய இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும் உள்நிலையில் ஒரு சமநிலையை உருவாக்கும் நோக்கத்துடன் இளைஞரும் உண்மையும் என்ற ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது. | 21 |
இந்நிகழ்ச்சிகளில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கலந்துகொண்டு இளைஞர்களுடன் நேரடியாக கலந்துரையாடுகிறார். | 12 |
இளைஞர்களும் மாணவர்களும் தாங்கள் விரும்பும் எந்தக் கேள்வியையும் சத்குருவிடம் கேட்க முடியும். | 9 |
மேலும் இந்நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள் கேள்வி பதில்கள் யூ டியூப் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் மிகப்பெரியளவில் பிரபலப்படுத்தப்பட இருக்கிறது. | 16 |
இந்திய இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ள விளையாட்டு வீரர்கள் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய நபர்களும் இந்த முன்னெடுப்பில் ஈஷாவுடன் இணைக்கிறார்கள். | 20 |
இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். | 4 |
அவர்களின் கேள்விகளுக்கு சத்குரு விளக்கமாக பதில் அளித்தார். | 6 |
இது சம்பந்தமாக ஜக்கி வாசுதேவ் இன்று காலை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். | 9 |
அப்போது அவர் கூறியதாவது இளைஞர்களிடம் கூர்மை சக்தி இருக்கிறது. | 7 |
அதை தெளிவுபடுத்தி சமநிலை படுத்தினால்.. அவர்களிடமிருந்து மகத்தான சக்தி வெளிப்படும். | 8 |
அதைக் கொண்டு வலிமையான தேசத்தை நிர்மாணிக்க முடியும் என்பது தான் இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம் இளைய சமுதாயத்தை சமநிலைப்படுத்தி தெளிவு பெற வைக்காவிட்டால் எதிர்காலத்தில் அவனது வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு தேசமும் நாசமாகும் என்ற எதிர்பார்ப்பு எச்சரிக்கையை அடுத்த இந்த இயக்கத்தை ஈஷா மையம் கையில் எடுத்திருக்கிறது. | 34 |
இந்தியாவின் ஒரே சொத்து இந்த இளைஞர்கள் தான். | 6 |
இந்திய இளைஞர்களில் திறமை மற்றும் அவர்களின் மதிநுட்பம் புத்தி கூர்மைக்காகவே பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களைப் பெரிதும் விரும்புவதாக ஆய்வுகள் கூறுகின்றன. | 15 |
உலகளவில் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியாவில் தான் இளைஞர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகம். | 9 |
ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இந்தியாவில் ஒரு மாணவன் தற்கொலை செய்வதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. | 12 |
இது தவிர பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை மருந்துகள் பயன்பாடு ஆண் பெண் பழக்கத்தில் தவறான உறவ இவை காரணமாகவும் இளைஞர்கள் தவறான வழிக்கு இட்டுச் செல்லப்படுகிறார்கள். | 21 |
இதையெல்லாம் அனுபவத்தில் பார்த்தறிந்து தான் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதைத் தடுத்து நிறுத்தி அவர்களை சமநிலைப்படுத்தி புதிய பாரதம் படைக்கும் இவ்வியக்கத்தைத் துவக்கியிருக்கிறோம். | 17 |
மொபைல்களின் அபரிதமான வளர்ச்சி அதன் தாக்கம் சமூகவலைதளங்களின் தாக்கம் சின்னத்திரை பெரிய திரை ஆகியவற்றின் தாக்கம் அவர்களிடம் இருந்தாலும் கொஞ்சங் கொஞ்சமாக அவர்களை அவற்றின் பிடியிலிருந்து இழுத்து தாக்கத்திலிருந்து விடுபட வைத்து தங்களுக்குள் இருக்கும் சக்தியை முழு ஆற்றலை உணர்ந்தறியச் செய்வது உன்னத லட்சியம் நோக்கி நகர்த்தலே இந்த இளைஞரும் உண்மையும் இயக்கமும். | 38 |
மார்க்கை நோக்கியே கல்வித் திட்டம் பாட போதனை இருக்கக் கூடாது என்பது எங்களின் வாதம். | 11 |
அதற்காகவே கல்விக் கொள்கையில் இன்னென்ன மாற்றங்களை செய்தால் அது பயனுள்ளதாக இருக்கும் என்று கருத்துக்களைப் பதிவு செய்து ஒரு ஆய்வு அறிக்கையை மத்திய அரசின் பார்வைக்கு தாக்கல் செய்திருக்கிறோம் அது மனித வளத்துறையின் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. | 28 |
கல்வி தரமானதாக இருந்தாலும் பல்வேறு தொழில்துறைகளில் கைவினைத் தேர்ச்சியில் போதிய பயிற்சி இருப்பதில்லை. | 10 |
அதனாலேயே தேர்ச்சி நிபுணத்துவம் இணைந்த எலக்ட்ரீஷியன் கார்பெண்டர் இப்படி பல்துறை தொழிலாளர்கள் உருவாகாமல் இருக்கும் நிலை இருந்து வருகிறது. | 14 |
இது விஷயத்தில் கைவினைக் கலைஞர்களையும் பள்ளி வளாகத்திலேயே உருவாக்க வேண்டுமானால் அதற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தேவை. | 13 |
மார்க்கை நோக்கிய கல்வித் திட்டம் இருக்கக் கூடாது. | 6 |
அதனால் தான் கல்வி அழுத்தத்தால் தற்கொலைகள் நடக்கின்றன. | 6 |
இது வேதனை தரும் செய்தியாகும். | 4 |
இது போன்ற தற்கொலை முயற்சிக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். | 8 |
அதில் எங்களின் தரத்தை யாரும் உணரலாம். | 5 |
தரமான கல்வியை வழங்குவதில் நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். | 8 |
படித்த படிப்பை முடித்துவிட்டு அப்ளிகேஷன் மனு போட்டு வேலைக்காகக் காத்திருக்கும் நிலையை நாம் மாற்றியாக வேண்டும். | 12 |
தேர்வு செய்யும் படிப்பை வேலைக்காக தேர்வு செய்யாதே வாய்ப்புக்காகத் தேடு என்பதில் நாம் உணர்வுபூர்வமாக அறிவுறுத்தி வருகிறோம். | 13 |
பாடப் புத்தகத்தில் இருப்பதை மட்டுமே ஆசிரிய பெருமக்கள் சொல்லிக் கொடுப்பதோடு நின்றுவிடக் கூடாது அவர்களுக்கு வெளி உலகத்தையும் காட்ட வேண்டும். | 15 |
தொழில்நுட்ப வளர்ச்சி மின்னல் வேகத்தில் வளர வளர இன்னும் சில பல ஆண்டுகள் உருண்டோடும் போது பள்ளிகளே இல்லாமல் போகும் நிலை ஏற்படும். | 17 |
இன்டர்நெட் மூலம் படித்து வாரம் ஒரு நாள் பயிற்சிக்கு பள்ளிகள் செல்லும் நிலமை வரும். | 11 |
அதை உணர்ந்து விவசாயக் கல்வியை பாடத்திட்டத்தில் புகுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். | 9 |
இந்தியாவின் கலாச்சாரம் பெருமை வாய்ந்தது. | 4 |
தனித்தன்மைக் கொண்டது. | 2 |
அதைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. | 6 |
அது எதிர்காலத்தை வலிமையானதாக நிர்மாணிக்கும் நம் இளைஞர்கள் கையிலேயே இருக்கிறது. | 8 |
இந்நிலையில் உடலையும் மனதையும் ஒழுங்காகப் பராமரிக்கும் விதத்தில் நாங்கள் யோகக் கலையைப் பயிற்றுவித்துக் கொண்டு வருகிறோம். | 12 |
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் துவங்கிய யோகாக் கலை போதிக்கப்பட்டு இருக்கிறது. | 9 |
இந்தியாவின் ஒரே சொத்து இளைஞர்களே என்பதால் தான் நதிகள் மீட்பு இயக்கம் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இளைஞர்களும் உண்மையும் என்ற இந்த இயக்கத்தையும் கயைில் எடுத்திருக்கிறோம் வெற்றி பெறுவோம். | 21 |
உலக முழுவதும் உள்ள தமிழர் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதற்கான தமிழியக்கம் சென்னையில் இன்று தொடங்கப்பட்டது. | 15 |
சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்த விழா நடைபெற்றது. | 8 |
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் இருந்து ரிஷிகேசுக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. | 10 |
வீட்டில் குறும்பு செய்து குழப்பம் விளைவிக்கும் சின்னஞ் சிறார்களை அமைதிப்படுத்தி ஓரிடத்தில் அமர வைப்பதற்கு... அரிதாக ஏற்படும் ஈரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பாடசாலை செல்ல முடியாது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட... | 21 |
தர நிறுவனங்கள் ருபீடெஸ்க் கன்சல்டன்சி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் டிரேட் பார... | 10 |
இந்தக் கோபுரங்களைத் தனியார்மயமாக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபடுகிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. | 11 |
இதுகுறித்து சென்னையில் நேற்று நடந்த தொலைத்தொடர்பு ஊழியர் முன்னேற்றச் சங்க மத்திய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. | 13 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.